×

விரைவில் அறிமுகமாகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்!

சென்னை : படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் நடப்பு நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என ஐசிஎப் தொழிற்சாலையின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா தகவல் அளித்துள்ளார்.
குறுகிய தூர பயணங்களுக்கான, வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளும் நடப்பு நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

The post விரைவில் அறிமுகமாகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்! appeared first on Dinakaran.

Tags : Vande ,Bharat ,Chennai ,Vande Bharat ,ICF ,Dinakaran ,
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...